ஒரு லீட்டர் தண்ணீர் போத்தல் 1390 டொலருக்கு விற்பனையாகிறது. இலங்கை மதிப்பின்படி கிட்டத்தட்ட 4 இலட்சம் ரூபாய் ஆகும்.

ஒரு லீட்டர் தண்ணீர் போத்தல் 1390 டொலருக்கு விற்பனையாகிறது. இலங்கை மதிப்பின்படி கிட்டத்தட்ட 4 இலட்சம் ரூபாய் ஆகும்.
வாழ்க்கையின் அடிப்படைத் தேவையான தண்ணீர் இல்லாமல் பூமியில் எந்த உயிரினங்களும் வாழவே முடியாது.
நாம் அனைவரும் சாதாரணமாக வாங்கும் ஒரு தண்ணீர் போத்தல் அதன் பிராண்டை பொறுத்து விலை ஏற்ற இறக்கங்களில் இருக்கும்.
இலங்கையில் தண்ணீர் போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவிலிருந்து விற்கப்படுகிறது.
அந்த வகையில் ஒரு இலட்ச ரூபாய்க்கும் அதிகம் விலை கொண்ட தண்ணீர் போத்தல் ஒன்றும் உள்ளது.
ஃபில்லிகோ ஜூவல்லரி என்ற ஒரு லீட்டர் தண்ணீர் போத்தல் 1390 டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கை மதிப்பின்படி கிட்டத்தட்ட ரூ. 4 இலட்சம் ஆகும்.
இந்த தண்ணீர் தூய்மைக்காக மட்டுமன்றி ஆடம்பரமான வடிவமைப்புக்காகவும் இந்த விலையில் விற்கப்படுகிறது.
இந்த தண்ணீர் போத்தல் அலங்கார நகையைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் முக்கிய நீரூற்றுகளிலிருந்து இந்த போத்தலில் நீர் நிரப்பப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
