வவுனியாவில் ஏ -9 வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

1 month ago




வவுனியாவில் ஏ -9 வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா நொச்சிமோட்டை மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில்    ஏ 9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ளம்               வழிந்தோடுவதனால் பேருந்துகள், கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் தரித்து நிற்கின்றன. 

அண்மைய பதிவுகள்