காங்கேசன்துறையில் மோட்டார் படையணி

6 months ago

குற்றங்களைத் தடுக்கும் முகமாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் விசேட மோட்டார் வாகன பொலிஸ் படையணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தனகமகே தெரிவித்தார்.

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. நான்கு அணிகளாக இந்த மோட்டார்சைக்கிள் படையணி உருவாக்கப்படவுள்ளது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மைய பதிவுகள்