பெருவில் பரவிவரும் பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.
உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டல மழைக்காடு அமேசன். தென் அமெரிக்காவின் பிரேசில், பொலிவியா, கொலம்பியா, ஈக் குவடோர், கயானா, பெரு, சுரி நாம், வெனிசுலா, பிரெஞ்ச், கயானா ஆகிய நாடுகளில் அமேசன் காடுகள் பறந்து விரிந்துள்ளன.
ஆனாலும், இந்த காட்டுத் தீயில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக பெரு அரசு தெரிவித்துள்ளது.
அமேசான் காட்டுத் தீயில் சிக்கி படுகாயமடைந்த 128 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாக அரசு தெரி வித்துள்ளது.