ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ஈ.பி.டி.பி இளைஞர், யுவதிகள்

7 months ago

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று(24) மாலை யாழ் துரையப்பா மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்து தமது எதிர்பார்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ள ஈ.பி.டி.பி,கட்சியை சார்ந்த இளைஞர், யுவதிகள்