யாழ்.புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலய திருவிழாவின் மாம்பழத் திருவிழாவில் ஏலத்தில் மாம்பழம் ஒன்று விற்பனை
2 months ago

யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 05 ஆம் நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழம் ஒன்று 2 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் நேற்று முன்தினம் 26 ஆம் திகதி ஐந்தாம் நாள் மாம்பழத் திருவிழா நடைபெற்றது.
இதன்போது, ஒரு மாம்பழம் 2 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
