சீனக் கடற்படையின் மருத்துவக் கப்பலான 'பீஸ் ஆர்க்' விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது.

4 months ago

சீனக் கடற்படையின் மருத்துவக் கப்பலான 'பீஸ் ஆர்க்' விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது.

குறித்த கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை தனது ஏழு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு ஜிபூட்டி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு              புறப்பட்டுள்ளது.

இந்த கப்பல் 2024 ஆம் ஆண்டுக்கான மிஷன் ஹார் மானிக்காக புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்