முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றுச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

2 months ago

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றுச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

நவம்பர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த சிரமதானப் பணி நடைபெற்றது.

இதில், மாவீரர்களின் பெற்றோர்கள், பணிக்குழுவினர் பங்கேற்றனர்.

அண்மைய பதிவுகள்