பங்களாதேஷ் தூதரக மறுசீரமைப்பு நடவடிக்கையாக இந்தியா உட்பட ஐந்து நாடுகளின் தூதுவர்களை திரும்ப அழைத்திருக்கிறது.-
6 months ago

பங்களாதேஷ் இடைக்கால அரசு, அதன் முக்கிய தூதரக மறுசீரமைப்பு நடவடிக்கையாக இந்தியா உட்பட ஐந்து நாடுகளின் தூதுவர்களை திரும்ப அழைத்திருப்பதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பெல்ஜியம், அவுஸ்திரேலியா, போர்த்துக்கல், இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரத் தூதுவர்கள் உடனடியாக டாக்காவுக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பிரிட்டனுக்கான தூதுவர் சைதாமுனா தஸ்னீம் திரும்ப அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
