பண்டாரநாயக்க விமான நிலையம் ஊடாக பலர் நாட்டை விட்டு வெளியேறினர்.

3 months ago


பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக பௌத்த பிக்கு ஒருவர் உட்பட பல அரசியல் வாதிகள் நாட்டை விட்டு வெளி யேறியுள்ளனர் என விமான நிலை யத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி, முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நேற்று           முன்தினம் மாலை பிற்பகல் 2.25 மணியளவில் நாட்டிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நேற்று முன்தினம் 11.15 மணியளவில் தாய்லாந்துக்கு பயணமானார்.

இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் நேற்று அதிகாலை 12.50 மணியள வில் ஹொங்கொங்குக்கு புறப் பட்டுச் சென்றார். 

மேலும் பசில் ராஜபக்‌ஷ, நாமலின் மனைவி அவரது தந்தை என பலர் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.

அண்மைய பதிவுகள்