ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு.
7 months ago

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக, அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப் பட்ட எச்சரிக்கைக்கமையவே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இருவர் நேற்று முதல் பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.
அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் 9 பேர் பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அரியநேத்திரன் இருவரை மாத்திரம் கோரினார் என்று கூறப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
