ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 4,031 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

3 months ago

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 4,031 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் வரை தேர்தல் ஒழுங்குமுறை ஆணைக்குழுவுக்கு மொத்தம் 203 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3,916 முறைப்பாடுகளும் வன்முறைச் செயல்கள் தொடர்பான 29 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன என்று ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.