முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் செயலாளருமான முருகேசு சந்திரகுமார், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு.

7 months ago


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் செயலாளர் நாயகமுமான முருகேசு சந்திரகுமார், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள சமத்துவக் கட்சி அலுவலகத்துக்கு சென்ற சஜித் பிரேமதாஸவை வரவேற்ற போதே முருகேசு சந்திரகுமார் தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.