யாழ்.பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக் கம்பத்தில் பறந்த தேசியக் கொடி மாணவர்களால் இன்று இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டது.

2 months ago



யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக் கம்பத்தில் பறந்த தேசியக் கொடி மாணவர்களால் இன்று இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டது.

அதேவேளை, பல்கலைக்கழகச் சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்க விடப்பட்டிருந்தன.

சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

யாழ். பல்கலைக்கழக பிரதான வாயிலின் முன்பாக இன்று முற்பகல் 11 மணியளவில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.