பாகிஸ்தானில் காற்று மாசுபாடு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.

2 months ago



பாகிஸ்தானில் காற்று மாசுபாடு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாபில் புகைமூட்டம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. 

இந்நிலையில், நேற்று காலை அந்நகரில் காற்றின் தரக் குறியீடு 2,000 என்ற அளவைத் தாண்டி மோசமடைந்தது.

இதனால் நகரம் புகைமூட்டமாக காட்சி அளித்தது.

இதனால், நவம்பர் 17ஆம் திகதி வரை பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், பல்வேறு நகரங்களில் கட்டாய 'லாக்டவுன்' அறிவிக்கப்பட்டுள்ளது.