கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களை நிரந்தரமாக மூடுமாறு சீக்கிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
5 months ago


இந்தியாவுக்கு எதிரான கனடா அரசின் நடவடிக்கைகளை சீக்கிய அமைப்புகள் வரவேற்றுள்ள நிலையில் அங்குள்ள இந்திய தூதரகங்களை நிரந்தரமாக மூடுமாறு சீக்கிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கனடாவின் வான்கோவெரைச் சேர்ந்த சீக்கிய சமூகத்தினர் நேற்று பேரணியாகச் சென்று வான்கோவெரில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, வான்கோவெர் மற்றும் ரொறன்ரோவில் உள்ள இந்திய தூதரகங்களை நிரந்தரமாக மூட சீக்கிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
