யாழ்.தீவகம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்

1 month ago



யாழ்.தீவகம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை உணர்வு பூர்வமாக மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெற்றது. மாவீரர் பெற்றோர்கள் சாட்டி மாதா ஆலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.

படங்கள்- கண்ணன்