யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்கரையில் இறந்த நிலையில் 2 கடலாமைகள் கரையொதுங்கின

2 months ago



யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்கரையில் இறந்த நிலையில் 2 கடலாமைகள் கரையொதுங்கின.

கடற்பரப்பில் இறந்த நிலையில் கரையொதுங்கிய 2 கடலாமைகளை பரிசோதனைக்கு உட்படுத்த நீரியல் வளதிணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நீரியல் வள திணைக்களத்துடன் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கடலாமைகளை மீட்டுள்ளனர்.