இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் இராமேஸ்வரத்தில் படகில் ஏற்றிய பெருந்தொகைப் பாதணிகள் தமிழகப் பொலிஸாரால் கைப்பற்றல்
2 months ago


இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் இராமேஸ்வரத்தில் படகில் ஏற்றிய பெருந்தொகைப் பாதணிகள் தமிழகப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கைக்குப் பெருந்தொகைப் பொருள்கள் கடல் வழியாகக் கடத்திச் செல்வதாகத் தமிழகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் கடற்கரையில் தேடுதலில் ஈடுபட்டனர்.
இதன்போது படகில் சில மூடைகளை ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் பொலிஸாரைக் கண்டதும் தப்பியோடினர்.
மூட்டைகளை மீட்ட பொலிஸார் அவற்றைச் சோதனையிட்டவேளை பெருந்தொகைப் பாதணிகளை மீட்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
