ரணிலை ஆதரிக்கும் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட "பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் அங்குரார்ப்பண நிகழ்வு.
7 months ago


இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட "பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்த கூட்டணியின் அங்குரார்ப்பண விழா இன்று (05) காலை பத்தரமுல்லை வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.
இதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமை தாங்கியுள்ளார்..
தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணி தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணி பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி அதன் பிறகு, கிண்ணம் சின்னத்துடன் "பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி" என்ற புதிய முன்னணி தொடங்கப்பட்டது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய கூட்டணிக்கு அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
