
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பி.ப 02.00 மணி வரை 42℅ வீதம் வாக்களிப்பு!
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாக நடைபெற்று வருகின்றது.
இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில் பி. ப 02.00 மணி நிலவரப்படி 42% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
