தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க யப்பானில் இன்று இலங்கையர்களை சந்திக்கிறார்.
5 months ago
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இலங்கையர்களை சந்திக்கும் பொதுக்கூட்டம் மற்றும் வர்த்தக கூட்டமொன்றில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ளார்.
நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் அனுரகுமார திஸாநாயக்கவை அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் வரவேற்றனர்.