சபாநாயகர் அசோக ரன்வல, தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க வேண்டும் என மகிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
4 months ago

சபாநாயகர் அசோக ரன்வல, தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
சபாநாயகரால், தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க முடியாவிட்டால், பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும், தேசிய மக்கள் சக்தி, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
