கனடாவின் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் நத்தார் தாத்தா போல் வேடமிட்டு நத்தார் செய்தியை வெளியிட்டுள்ளார்.
5 months ago

கனடாவின் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் நத்தார் தாத்தா போல் வேடமிட்டு நத்தார் செய்தியை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் டக் போர்ட் சமூக ஊடகங்களின் வாயிலாக காணொலி ஒன்றின் மூலம் நத்தார் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஒன்றாரியோ மக்களுக்கும் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும் இந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டு அவர் காணொலி வெளியிடப்பட்டுள்ளார்.
தமது அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்காக நன்றி பாராட்டுவதாக டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
