யாழ்.நெடுந்தீவு நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக உலங்கு வானூர்தி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.
4 months ago



யாழ்.நெடுந்தீவு நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக உலங்கு வானூர்தி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.
யாழ்.நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம் (28) கொண்டுவரப்பட்டனர்.
நெடுந்தீவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நெடுந்தீவில் இருந்து 03 நோயாளரும் அவர்களது 3 உதவியாளர்களும் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் கொண்டு வரப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
