ரஷ்யாவில் புயலால் இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 4 ஆயிரம் தொன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது.
3 months ago

ரஷ்யாவில் புயலால் இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 4 ஆயிரம் தொன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது.
ரஷ்யாவின் கெர்ச் நீரிணை பகுதியில் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் சென்று கொண்டிருந்தன.
இதில் சுமார் 9 ஆயிரம் தொன் எரிபொருள் கொண்டு செல்லப்பட்டது.
அனபா என்ற பகுதியில் சென்ற போது இந்த பகுதியை தாக்கிய புயலால் இரு எண்ணெய் கப்பல்களும் ஒன்றுக்கொன்று மோதின.
இந்த விபத்தில் கப்பல்களில் இருந்த கச்சா எண்ணெய் கட லில் கலக்கத் தொடங்கியது.
தற்போதுவரை 4 ஆயிரம் தொன் எண்ணெய் கடலில் கலந்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
