புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உட்பட 16 அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

1 month ago



புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உட்பட 16 அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

புதிய செயலாளர்கள் பின்வருமாறு...

01. ஜி.பி.சபுதந்திரி - பிரதமரின் செயலாளர்

02. டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்னாண்டோ - அமைச்சரவை செயலாளர்

03. சிரேஷ்ட பேராசிரியர் கபில சி. கே. பெரேரா - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு

04. கே. எம். எம் சிறிவர்தன - நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

05. ஜே. எம் திலகா ஜயசுந்தர - ​​கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு

06. ஏ. எம். பி. எம். பி அத்தபத்து - புத்த சாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு

07. பீ. கே பிரபாத் சந்திரகீர்த்தி - பெருந்தோட்டங்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு

08. எச். எஸ்.எஸ்.துய்யகொந்த - பாதுகாப்பு அமைச்சு

09. டி. டபிள்யூ. ஆர். பி செனவிரத்ன - பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

10. யூ. ஜி ரஞ்சித் ஆரியரத்ன - நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சு

11. பேராசிரியர் கே.டி. எம். உதயங்க ஹேமபால - வலுசக்தி அமைச்சு

12. எஸ். ஆலோக பண்டார - பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

13. எஸ். எம் பியதிஸ்ஸ - தொழில் அமைச்சு

14. ஏ. விமலேந்திரராஜா - வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு

15. டி. பி. விக்கிரமசிங்க - விவசாயம், கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

16. கே. எம். ஜி. எஸ். என் களுவெவ - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு

17. ஏ. எச். எம். யு அருண பண்டார - இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு

18. அருணி ரணராஜா - வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை

அண்மைய பதிவுகள்