உலக மனித உரிமை தினமான இன்று (10) யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்
4 weeks ago
உலக மனித உரிமை தினமான இன்று (10) யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் "நாங்கள் உண்மை மற்றும் நீதிக்காக தொடர்ந்து போராடுகின்றோம்" என்னும் கருப்பொருளில் தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி யாழ் பொது நூலக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிள்ளைகளின் புகைப்படங்களை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.