பாராளுமன்றத் தேர்தல் முதற்கட்ட அச்சிடும் பணிகள் ஆரம்பம். அரசாங்க ஊடகப் பிரிவின் அதிகாரி தெரிவிப்பு.
6 months ago

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான முதற்கட்ட அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க ஊடகப் பிரிவின் அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான போதுமான ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தில் உள்ளது.
அந்த வகையில் தேர்தல் பணிகள் தொடர்பான வர்த்தமானிகள் போன்றவற்றை முதற்கட்டமாக அச்சிடும் பணியை அச்சகம் தொடங்கியுள்ளது-என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
