
பெரில் சூறாவளி டொரன்டோ பெரும் பாகத்தினைத் தாக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
வார இறுதியில் கரீபியன் தீவில் பெரும் அழிவை ஏற்படுத்திய பெரில் சூறாவளி டொரன்டோ பெரும்பாகத்தில் கனமழையை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்தச் சூறாவளியால் ஏற்படும் கனமழை இன்று புதன்கிழமை வரை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் டொரன்டோ பெரும்பாகத்திற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை
வெளியிடப்பட்டுள்ளது மழையின் அளவு சில இடங்களில் 50 மில்லி மீட்டரை தாண்டும் எனவும், சில வேளைகளில் பெருமழையாக மாறும் சாத்தியமாகும் உள்ளதாகவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
