யாழ்.சாவகச்சேரி கொடிகாமம் நட்சத்திர மஹாலில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

3 months ago

யாழ்.சாவகச்சேரி கொடிகாமம் நட்சத்திர மஹாலில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

கலையமுதன் மாவை சேனாதிராஜா, கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி மற்றும்  குணாளன் ஆகியோர் ஏற்பாடு செய்த இந்த மக்கள் சந்திப்பில் திருமதி. ஜலனி பிரேமதாச கலந்து கொண்டார்.

மேலும் ஜக்கிய மக்கள் சக்தியின் வடமாகாண அமைப்பாளர் உமா சந்திரபிரகாஷ் உட்பட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைய பதிவுகள்