யாழ்.நல்லூரில் மாவீரர் நினைவிடம் இன்று திறப்பு

1 month ago



யாழ்.நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவிடத்துக்கு முன்னே மாவீரர் நினைவிடம் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

மாவீரர் பெற்றோரால் இந்த மாவீரர் நினைவிடம் இன்று மாலை 6 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

அண்மைய பதிவுகள்