யாழ்.பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள், அசௌகரியங்களை எதிர்கொண்டால் அறிவிக்கவும்

1 month ago



யாழ்.பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் அறிவுக்குமாறு வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க 0774653915 என்ற இலக்கத்துக்கோ அல்லது வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் 0212219373 என்ற இலக்கத்துக்கோ தொடர்புகொள்ள முடியும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.



அண்மைய பதிவுகள்