கடந்த நாடாளுமன்றத்தின் போது யாழ்.மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்து உறுப்பினர்களாக இருந்த ஐந்து பேர் ஆசனங்களை இழந்துள்ளனர்.
1 month ago
கடந்த நாடாளுமன்றத்தின் போது யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்து உறுப்பினர்களாக இருந்த ஐந்து பேர் இம்முறை தமது ஆசனங்களை இழந்துள்ளனர்.
இதன்படி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சுமந்திரன், அங்கஜன், டக்ளஸ், சித்தார்த்தன் மற்றும் கஜேந்திரன் ஆகியோரே இம்முறை மக்களால் புறக்கணிக்கப் பட்டுள்ளனர்.
இதன்படி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சுமந்திரன், அங்கஜன், டக்ளஸ், சித்தார்த்தன் மற்றும் கஜேந்திரன் ஆகியோரே இம்முறை மக்களால் புறக்கணிக்கப் பட்டுள்ளனர்.