பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி ஆறு ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
புதிய ஜனநாயக முன்னணிக்கு ஓர் ஆசனம் கிடைக்கப் பெற்றுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் போட்டியிட்ட ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியோ அல்லது அ.அரவிந்தகுமார் போட்டியிட்ட தராசு அணியோ வெற்றி பெறவில்லை.
இதன் மூலம் முன்னாள் தமிழ் எம். பிக்கள் இருவரும் தோல்வி அடைந்துள்ளனர்.