யாழ்.தேர்தல் மாவட்டம் 60.85 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

5 months ago

யாழ்.தேர்தல் மாவட்டம் 60.85 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இதன்படி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 60.85 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றிருக்கின்றது.

அண்மைய பதிவுகள்