தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே உடன்படிக்கை ஒன்று நேற்று வியாழக்கிழமை கைச்சாத்தானது.

5 months ago


தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே உடன்படிக்கை ஒன்று நேற்று வியாழக்கிழமை கைச்சாத்தானது. எதிர்வரும் செப்ரெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தொடர்பாகவே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

கண்காணிப்பு பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெ டுப்பதற்காக நிர்வாக செயன்முறை குறித்தே இந்த உடன்படிக்கை கைச்சாத்தானது.


அண்மைய பதிவுகள்