யாழ் சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான புரட்டாதி மாத பிறப்பு உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
3 months ago
வரலாற்று சிறப்புமிக்க யாழ் சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான புரட்டாதி மாத பிறப்பு உற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றன
கருவரையில் வீற்று இருக்கும் ஸ்ரீ கதிரமலை சிவனுக்கும், பார்வதியாருக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று விஷேட நந்திப்பூஜையும் இடம்பெற்றன.
இதில் பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.