மன்னார், நானாட்டான்பிரதேச செய லகத்துக்குட்பட்ட மடுக்கரை கிரா மத்தில் வசிக்கும் 17 வயதுச் சிறுமி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணியளவில் நடந்துள்ளது. சிறுமியின் சடலம், பிரேத பரி சோதனைக்காக மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.