சீனக் கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான ஆர்க் பீஸ் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

2 weeks ago

சீனக் கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான ஆர்க் பீஸ் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தக் கப்பல் இலங்கை மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளை எதிர்வரும் 27 வரை வழங்குவதற்காக வருகை தந்துள்ளது.

இந்த மருத்துவ முகாம் செயற்பாட்டின் மூலம் சீன -இலங்கை இடையேயான நட்புறவை கட்டியெழுப்புவதும் ஒரு நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.