
இணையத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் 120 சீன பிரஜைகள் பொலிஸாரால் கைது.
இணையத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 120 சீன பிரஜைகள் அடங்கிய குழுவொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி குண்டசாலையில் உள்ள 47 அறைகள் கொண்ட சொகுசு பங்களா ஒன்றில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சீன பிரஜைகளிடம் இருந்த 15 கணினிகள் மற்றும் 300 கைடயக்க தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
