
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று முற்பகல் 10 மணியிலிருந்து மதியம் வரை தமிழ் மக்கள் பொதுச்சபையின் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் 400 க்கும் அதிகமான பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் இதில் கலந்து கொண்டார்கள்.
சந்திப்பின் முடிவில் மக்கள் கேள்வி கேட்க நேரம் ஒதுக்கப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் கேள்விகளை கேட்டார்கள். கேள்விகளுக்கு தமிழ் மக்கள் பொதுச்சபை பிரதிநிதிகளால் விளக்கம் தரப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
