வங்கக்கடலில், அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது.

2 months ago

வங்கக்கடலில், அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம்-இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.