மோசமான காலநிலையால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 06 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

1 month ago



மோசமான காலநிலை காரணமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு தரையிறங்கவிருந்த 06                விமானங்கள் திருப்பி              விடப்பட்டுள்ளன.

மூன்று விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.

மீதமுள்ள மூன்று விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. 

அண்மைய பதிவுகள்