யாழ்.கோப்பாய் மகா வித்தியாலய மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தலை வழங்கிய 52 வயதுடைய ஆசிரியரே கைது
2 months ago

யாழ்.கோப்பாயில் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தலும், தொல்லையும் வழங்கிய குற்றச்சாட்டில் நாடக ஆசிரியர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.கோப்பாய் மகா வித்தியாலயத்தில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தலை வழங்கிய 52 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
