அம்பாறையில் சீரற்ற காலநிலையால் நிந்தவூரில் பிரதான வீதியிலுள்ள பாலம் வீதி தாழிறங்கிது.

1 month ago



அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் நிந்தவூர் மாட்டுப்பளையை அடுத்துள்ள பிரதான வீதியிலுள்ள பாலம் வீதி நள்ளிரவில் திடீரென தாழிறங்கியுள்ளது.

இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால் பயணிகள் மாற்று வீதியைப் பயன்படுத்தி          வருகின்றனர்.