ரணிலுக்கும் உலக வங்கியில் நியமனம் பெற்றவர்களுக்கு இடையில் சந்திப்பு

6 months ago


ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியில் புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கை, நேபாளம், மாலைத்தீவு (David Sislen) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சிஸ்லேனுக்கு முன்னர் உலக வங்கி வதிவிடப் பணிப்பாளராக பரீஸ் ஹதாத் சர்வோஸ் (Faris Hadad-Zervos) பணியாற்றினார்.

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்துக்கான உப தலைவர் மார்டின் ரயிசர், உலக வங்கியின் தெற்காசியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான முகாமையாளர் கியோ கந்தா மற்றும் பொருளாதர அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உட்பட்டோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அண்மைய பதிவுகள்