
சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு ஒக்டோபர் 2-4 திகதிகளில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.
இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய பொருளாதாரக் குழுவைச் சந்தித்து இலங்கையின் பொருளாதாரத் திட்டத்தின் கீழ் சமீபத்திய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
