
யாழ்ப்பாணம் மாவட்ட பாவனையாளர் அதிகார சபையால் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் அடிப்படையில் 79 லட்சத்து 43 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
932 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 823 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அவற்றில் 774 வழக்குகளுக்கே இந்தத் தொகை தண்டமாக விதிக்கப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
