யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவரது கால் பாதம் துண்டாடப்பட்டுள்ளது.
7 months ago


யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டியின் கால் ஒன்று. மோட்டார் சைக்கிளின் செயினுக்குள் அகப்பட்டு, பாதம் துண்டாடப்பட்டுள்ளது.
விபத்தையடுத்து காயப்பட்டவரை அவ்விடத்தில் இருந்தவர்களும், பொலிஸாரும் மீட்டு அம்புலன்ஸில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன், துண்டாப்பட்ட பாதத்தையும் மீட்டு அம்புலன்ஸில் அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து சம்பவம் தொடர்பில் சுன்னா கம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
